சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது?

Bookmark and Share

சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு சென்னை மதுர வாயிலில் உள்ள பிரபல கல்லூரியில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பலருக்கு விருது வழங்கப்பட்டது.

அப்போது எஸ்.ஏ சந்திர சேகர் அவர்களும் கலந்து கொண்டார். பின்னர் சூப்பர் ஸ்டாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்பு பேசிய அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முதல்வராக்குவது உங்கள் கையில் தான் உள்ளது என கூறினார்.

இதனால் தளபதி ரசிகர்கள் கடும் கோபிசெட்டிற்கு ஆளாகி உள்ளனர். விரைவில் தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். இந்த் நேரத்தில் நீங்கள் சூப்பர் ஸ்டாரை முதல்வராக்குங்கள் என கூறலாமா? என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions