சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு மாஸா? - மெர்சலான ரசிகர்கள்.!

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு மாஸா? - மெர்சலான ரசிகர்கள்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா, 2PointO படத்தை தொடர்ந்து தீவிர அரசியலில் இறங்குவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகி விட்டது. மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து வைரலாகி இருந்தன.

ஆனால் உண்மை அது இல்லை, இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தம்பியாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என அடுத்தகட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சூப்பர் ஸ்டார் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் செம காம்போ என கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions