ரஜினிக்காக இல்லை, இவர் சொன்னால் அடுத்த நொடியே அரசியலுக்கு வருவேன் - முன்னணி நடிகர் அதிரடி பேட்டி.!

Bookmark and Share

ரஜினிக்காக இல்லை, இவர் சொன்னால் அடுத்த நொடியே அரசியலுக்கு வருவேன் - முன்னணி நடிகர் அதிரடி பேட்டி.!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பல திறமைகளுடன் இருப்பவர் ராகவா லாரன்ஸ், இவர் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்.

ரஜினிகாந்த் அரசியலில் குதித்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார், மேலும் அவருக்கு காவலனாக இருக்க ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார், இதனால் சிலர் ராகவா லாரன்சும் அரசியலில் எம்.எல்.ஏ-வாக ஆசைப்படுவதாக கூறி வந்தனர்.

இதற்கு ராகவா லாரன்ஸ் தற்போது பதிலளித்துள்ளார், எனக்கு எம்.எல்.ஏ-வாக வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை. எப்போதும் என் அம்மாவிற்கு மகனாகவே இருக்க ஆசை படுகிறேன். என் அம்மா சொன்னால் மட்டும் தான் அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம்!
சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த ரஜினிகாந்த் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது?
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு மாஸா? - மெர்சலான ரசிகர்கள்.!
நடிகைகளோடு டூயட் பாடுற வேலைய பாருங்க என கூறியவர்களுக்கு நெத்தியடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.!
சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி, இப்படியொரு ரோலா? - கொண்டாடும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions