அனைவரும் எதிர்பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா ரிலீஸ் தேதி இதோ!

Bookmark and Share

அனைவரும் எதிர்பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா ரிலீஸ் தேதி இதோ!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கரின் 2.O மற்றும் பா.ரஞ்சித்தின் காலா ஆகிய படங்களில் நடித்துள்ளார். காலா படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த இரண்டு படங்களின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது காலா படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். 

சூப்பர் ஸ்டாரின் காலா படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக அவரின் மருமகனான நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வ தகவலை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். 

இச்செய்தி சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
அடடா.. சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி விஜியின் மகளா இது - புகைப்படம் உள்ளே.!
ரஜினிக்கு எதிராக களமிறங்கும் 2 முன்னணி ஹீரோக்கள்
ரஜினிக்காக இல்லை, இவர் சொன்னால் அடுத்த நொடியே அரசியலுக்கு வருவேன் - முன்னணி நடிகர் அதிரடி பேட்டி.!
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? ரஜினியை முந்திய விஜய்
அடுத்த சூப்பர் ஸ்டார் நிச்சயம் விஜய்தான்- புள்ளி விவரத்துடன் கூறும் தயாரிப்பாளர்
முடியை கோதிவிட்டா- மலேசியாவில் மேடையை அதிர வைத்த ரஜினி ஸ்பீச்
அது நாங்கள் இல்லை, நம்பாதீங்க - ரஜினியின் ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை.!
ரஜினி மிக சிறந்த அரசியல்வாதியாக வருவார் - மெகா ஹிட் நடிகர் பரபரப்பு பேட்டி.!
ரஜினிக்கு ஆதரவாக பிரசாரம், முன்னணி நடிகரின் அறிவிப்பால் பரபரப்பு.!
அரசியல் சர்ச்சையை கிளப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்த சூப்பர் ஸ்டார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions