விரைவில் எந்திரன் 2.ஒ படப்பிடிப்பில் இணையும் சூப்பர் ஸ்டார்!

Bookmark and Share

விரைவில் எந்திரன் 2.ஒ படப்பிடிப்பில் இணையும் சூப்பர் ஸ்டார்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் இயக்கிவரும் கபாலி படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில்உள்ள செட்டிநாடு ஆஸ்பத்திரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த ஷெட்யூல் ஒரு வாரத்தில் முடிவுக்கு வந்துவிடும் எனவும் அதன்பிறகு ஜனவரி 23 முதல் அவர் ஷங்கரின் 2.o படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம்!
சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது?
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு மாஸா? - மெர்சலான ரசிகர்கள்.!
நடிகைகளோடு டூயட் பாடுற வேலைய பாருங்க என கூறியவர்களுக்கு நெத்தியடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.!
சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி, இப்படியொரு ரோலா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
கெத்தாக வெளியான சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions