சூப்பர் ஸ்டார் படத்தின் வசூலுக்கு செக் வைத்த சிறுவன்!

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் படத்தின் வசூலுக்கு செக் வைத்த சிறுவன்!

கடந்த வாரம் திரைக்கு வந்த ஜங்கிள் புக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இந்தியாவில் கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் படத்திற்கு கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகின்றதாம்.

மேலும், இப்படம் முதல் நாள் வசூல் ரூ 10 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படம் 3 நாட்களில் ரூ 40 கோடி வசூல் செய்துள்ளதாம்.

ஆனால், இப்படத்தின் வசூலால் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யானின் சர்தார் கப்பர் சிங் படத்தின் வசூலே குறைந்து விட்டதாம்.

 


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions