மலேசியாவில் இருந்து விடைபெற்ற சூப்பர் ஸ்டார்!

Bookmark and Share

மலேசியாவில் இருந்து விடைபெற்ற சூப்பர் ஸ்டார்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மலேசியாவில் நடைபெற்று வந்தது. இதில் ரஜினி, ராதிகா ஆப்தே, நாசர் கலந்துகொண்ட சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஷெட்யூலை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினி சமீபத்தில் சென்னை திரும்பியுள்ளார். கபாலி படத்தின் படப்பிடிப்பில் இன்னும் ஒருசில பேட்ச் பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது. அதுவும் இந்த மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம்!
சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது?
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு மாஸா? - மெர்சலான ரசிகர்கள்.!
நடிகைகளோடு டூயட் பாடுற வேலைய பாருங்க என கூறியவர்களுக்கு நெத்தியடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.!
சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி, இப்படியொரு ரோலா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
கெத்தாக வெளியான சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions