அடடா.. சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி விஜியின் மகளா இது - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

அடடா.. சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி விஜியின் மகளா இது - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமா திரைப்படங்களிலும் சீரியல்களிலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களிடம் புகழ் பெற்றவர் விஜு சந்திரசேகர். இவர் நடிகையின் சரிதாவின் தங்கையுமாவார்.

முதல் முதலாக தில்லு முள்ளு படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக திரையுலகில் அறிமுகமானார். பின்னர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகளான லவ்லின் தற்போது மும்பையில் பாலிவுட் நடிகர் அனுபம் கெர்’ன் நடிப்பு கல்லூரியில் நடிப்பு பயின்று வருகிறார். மேலும் இவர் விரைவில் பெயரிப்படாத படம் ஒன்றில் நாயகியாக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம்!
சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது?
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு மாஸா? - மெர்சலான ரசிகர்கள்.!
நடிகைகளோடு டூயட் பாடுற வேலைய பாருங்க என கூறியவர்களுக்கு நெத்தியடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.!
சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி, இப்படியொரு ரோலா? - கொண்டாடும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions