அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!

Bookmark and Share

அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!

தமிழ் சினிமாவின் ஜாம்புவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ம் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனை தாங்கள் நிரப்ப போவதாகவும் தீவிர அரசியலிலும் இறங்கி உள்ளனர்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் இவர் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்துள்ளார்.

அப்போது காளகஸ்தி பெருமாள் கோவிலில் பஞ்சாங்கம் படித்த போது பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க-வே வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும், மோடியே மீண்டும் பிரதமராவார் என கோரியுள்ளனர். மேலும் தெலுங்கானா, ஆந்திராவில் ஒரு இடத்தில் கோடா பா.ஜ.க ஜெயிக்காது.

தமிழகத்தில் ரஜினிகாந்த் வெற்றி பெற்று தமிழகத்தை ஆட்சி செய்வார் எனவும் கூறியுள்ளார். இந்த பஞ்சாங்க தகவல்கள் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions