சிக்கலுக்குள்ளான ரஜினியின் 2.O படப்பிடிப்பு!

Bookmark and Share

சிக்கலுக்குள்ளான ரஜினியின் 2.O படப்பிடிப்பு!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்சய் குமார் நடித்துவரும் 2.O படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை பொலிவியாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது அங்கு தட்பவெப்ப நிலை சரியில்லாத காரணத்தால் இதன் படப்பிடிப்பு தள்ளிபோய் உள்ளது.


Post your comment





Related News
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
நித்யா மேனனின் திடீர் முடிவு
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
உண்மை சம்பவம்- கந்துவட்டி தற்கொலை “பொதுநலன்கருதி”!
தமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் - வசந்த பாலன் ஆவேச பேச்சு
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions