பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்காக ரஜினியின் திட்டம் - துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!

Bookmark and Share

பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்காக ரஜினியின் திட்டம் - துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் குதிக்க ஆயத்தமாகி வருகிறார், எப்போது தன்னுடைய அரசியல் பிரவேசத்தை தொடங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆந்திராவில் உள்ள மந்த்ராலயத்திற்கு சென்று நேற்று சென்னை திரும்பினார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், அரசியல் குதிக்க தற்போது அவசரம் இல்லை என கூறியுள்ளார், மேலும் தன்னுடைய பிறந்த நாள் அன்று ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளார், இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

 


Post your comment





Related News
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம்!
சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த ரஜினிகாந்த் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது?
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு மாஸா? - மெர்சலான ரசிகர்கள்.!
நடிகைகளோடு டூயட் பாடுற வேலைய பாருங்க என கூறியவர்களுக்கு நெத்தியடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.!
சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி, இப்படியொரு ரோலா? - கொண்டாடும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions