திடீர் உடல் நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த்!

Bookmark and Share

திடீர் உடல் நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த்!

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் தற்போது ஒரேநேரத்தில் கபாலி, 2.o படங்களில் மாறிமாறி நடித்து வருகிறார். கூடவே படப்பிடிப்புக்காக மலேசியா, சென்னை என அவர் மாறிமாறி பயணம் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை திடீரென ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அறை எண் 101-ல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுநீரக நிபுணர் ரவிச்சந்திரன் தலைமையில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக கூறி நேற்று மாலையே அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

 


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions