படு பயங்கரமான 2.O ப்ரோமோஷன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

படு பயங்கரமான 2.O ப்ரோமோஷன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பல பிரபலங்கள் நடித்து உள்ள பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் 2.O படம் ஜனவரி இறுதியில் வெளியாக உள்ளது.

ரூ 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் படு வித்தியாசமான முறையில் நடந்து ரசிகர்களையும் திரை உலகையும் அதிர வைத்து வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ராட்சச பலூனை பறக்க விட்டு திரையுலகை வியக்க வைத்தனர். தற்போதும் அதேபோல் ஸ்கை டைவ் மூலம் 2.0 பேனரை பிடித்து ப்ரோமோஷன் செய்துள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

 


Post your comment





Related News
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
வில்லனாக நடிக்க விருப்பப்படும் ‘களத்தூர் கிராமம்’ மிதுன் குமார்
இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக இசை நிகழ்ச்சி நடத்தும் ஜி.வி.பிரகாஷ்
சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தின் கதை இது தான் - இயக்குனர் ஷங்கரே சொன்ன தகவல்.!
அப்படி செய்யாதீர்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
விஜய் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions