அப்படி செய்யாதீர்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

Bookmark and Share

அப்படி செய்யாதீர்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

சோசியல் மீடியாவில் ரசிகர்களின் சண்டை, ட்ரோல் பற்றி இன்று நடந்த 2.0 ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.

அவர் கூறியதாவது.."நல்ல படங்களை ஆதரியுங்கள். நல்ல கலைஞர்களை உற்சாக படுத்துங்கள். படம் சுமார்/நன்றாக இல்லை என்றால் சோசியல் மீடியாவில் மனம் புண்படும்படி விமர்சிக்காதீர்கள்."


Post your comment





Related News
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
வில்லனாக நடிக்க விருப்பப்படும் ‘களத்தூர் கிராமம்’ மிதுன் குமார்
இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக இசை நிகழ்ச்சி நடத்தும் ஜி.வி.பிரகாஷ்
சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தின் கதை இது தான் - இயக்குனர் ஷங்கரே சொன்ன தகவல்.!
விஜய் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!
ரஜினியின் 2.O இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? - ஷங்கர் ஓபன் டாக்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions