ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏற்பட்ட களங்கம்!

Bookmark and Share

ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏற்பட்ட களங்கம்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் படம் வெளியாகிறது என்றால் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். அவர் படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு திருவிழா கோலமாக காணப்படும். இதன் ஒரு பகுதியாக இவரது பேனர் மற்றும் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் ஆர்பாட்டம் செய்வர்.

இது வழக்கமாக நடப்பது தான். இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த கர்நாடகா கன்னட தமிழ் கூட்டமைப்பின் தலைவர் மணிவண்ணன் இதை எதிர்த்து பெங்களூரு மேயோ ஹால் சிட்டி சிவில் கோர்ட்டில் மார்ச் 26ம் தேதி வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த மனுவை தற்போது ஏற்றுக்கொண்ட கோர்ட், இதுதொடர்பாக ரஜினி வளிக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

 


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions