அன்றே சொன்னார்! மாற்றத்தை காட்டிய ரஜினிகாந்த்!

Bookmark and Share

அன்றே சொன்னார்! மாற்றத்தை காட்டிய ரஜினிகாந்த்!

ரஜினி தன் அரசியல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். தமிழ் நாட்டு மக்களிடையே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இவ்விசயம் இன்று அவரின் முடிவால் தெளிவாகிவிட்டது. கடந்த 22 வருடங்களாக இவரின் அரசியல் சில தாக்கங்களை கொடுத்துக்கொண்டே இருந்தது எனலாம். அதன் படி அவர் என்ன சொன்னார் என்பதை பார்க்கலாம்..

1995 - முத்து படத்தில் நான் எதற்கு அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். நேரம் தான் இதை தீர்மானிக்கும்.

1996 இப்படியே போனால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என பகிரங்கமாக அறிவித்தது அப்போதைய தேர்தலில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா தோற்றார்.

2002 - நாட்டின் அனைத்து ஆறுகளையும் இணைக்க வேண்டும். அதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவி கொடுக்கிறேன் என கூரினார்.

2014 - நான் அரசியலுக்கு வர வேண்டுமா என்பதை கடவுள்தான் முடிவு செய்வார் என கூறியிருந்தார்.

2002 - பாபா திரைப்படம் வெளியானது. இதில் அவர் புகை பிடிக்கும் காட்சிகள் அரசியல் எதிர்ப்பை உருவாக்கியது.

2004 - அதிமுக, பாஜக கட்சிகளின் கூட்டணிக்கு ஆதரவளித்தார். தேசிய நதிகள் இணைப்பு குறித்து அறிவிப்பை பா.ஜ.க அறிவித்திருந்தது.

2008 - அரசியல் வெற்றிக்கு காரணம் திறமை, அனுபவம், கடும் உழைப்பு என்று சொல்வது முட்டாள்தனம். சமய சந்தர்பம். நேரம் சரியில்லை என்றால் எதுவும் செய்யாது என சொல்லியிருந்தார்.

2014 - சென்னையில் பிரதமர் மோடி ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார்.

2017 பிப்ரவரி - நான் அதிகாரத்தை விரும்புகிறேன் என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கி பின் ஆன்மீக அதிகாரத்தை கூறினேன். வேறு அதிகாரங்கள் எதையும் கூறவில்லை என்று சுட்டிக்காடினார்.

2017 டிசம்பர் - தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. தமிழத்தில் கடந்த ஓராண்டாக நடந்து வரும் சம்பவங்களால் தமிழர்களைப் பார்த்து பிற மாநிலத்தவர்கள் சிரிக்கிறார்கள்.

அரசியலுக்கு வருவது உறுதி. ஆன்மீக அரசியல். சாதி மதசார்ப்பற்ற நேர்மையான அரசியல். மக்களை தேவைகளை சரியாக நிறைவேற்றும் பிரஜைகளின் பிரதி நிதி நான் என கூறீயுள்ளார்.

 


Post your comment

Related News
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions