ரசிகர்களை சந்திக்க ரஜினி போட்ட கண்டிஷன்?

Bookmark and Share

ரசிகர்களை சந்திக்க ரஜினி போட்ட கண்டிஷன்?

சில நாட்களுக்கு முன்னர் ரஜினி தனது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக கூறினார். பின்னர் எதிர்பாராத விதமாக சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் மீண்டும் ரசிகர்களை வரும் 15ம் தேதி முதல் சந்திக்க போவதாக கூறியுள்ளார்.

இதனால் ரஜினி ரசிகர்கள் சந்தோஷமடைந்துள்ளனர். இந்த சந்திப்பில் ரசிகர்களுக்கு விஷேச அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறதாம்.இந்த அடையாள அட்டையில் க்யூ ஆர் கோடு மூலம் ரசிகர்கள் எப்போது ரசிகர் மன்றத்தில் இணைந்தார்கள், இப்போது என்ன பதவியில் உள்ளார்கள் என்ற தகவல்கள் அடங்கி உள்ளதாம்.


Post your comment





Related News
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவுக்கே இத்தனை கோடி தான் சம்பளமா? ரகுல் பிரீத் சிங் ஷாக்
பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்காக ரஜினியின் திட்டம் - துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
அஜித் பற்றி தப்பா பேசினால் சோடா பாட்டில் பறக்கும் - சொல்றது யார் பாருங்க.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், இந்திய அளவில் டிரெண்டான அஜித் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தல அஜித்துடன் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை - என்ன காரணம்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions