ரஜினி ரசிகர்களின் கோஷத்தால் பரபரப்பு

Bookmark and Share

ரஜினி ரசிகர்களின் கோஷத்தால் பரபரப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வரும் 12 ஆம் தேதி முதல் 17ஆம் வரை ரசிகர்களை சந்திக்கவுள்ளார். இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்திய நாராயணா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் அரசியல் பற்றி பேசப்போவதில்லை என ரஜினி ஏற்கனவே அறிவித்துவிட்டு நிலையில், அவரின் ரசிகர்கள் ”ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைப்போம்”, ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும்” என்று கோஷம் எழுப்பியுள்ளனர்.

எனவே ரஜினியை சந்திக்கும் கூட்டத்தில் இந்த கோஷம் பெரிய அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
மார்ச் 3 களத்தில் இறங்குகிறார் சூப்பர் ஸ்டார்
அக்டோபரில் முடிவுக்கு வரும் 2.o படப்பிடிப்பு!
காளியும் இல்லை; கண்ணபிரானும் இல்லை: ரஜினி படத்திற்கு மீண்டும் புதிய தலைப்பு?
அரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்: ரஜினிகாந்த் பேச்சு
சஞ்சய் தத்தை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்: ரஜினி உட்பட பிரபலங்கள் வேண்டுகோள்
சங்கருக்கு ரஜினிகாந் கொடுத்த இன்ப அதிர்ச்சி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions