அக்டோபரில் முடிவுக்கு வரும் 2.o படப்பிடிப்பு!

Bookmark and Share

அக்டோபரில் முடிவுக்கு வரும் 2.o படப்பிடிப்பு!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் அக்சய் குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் மொராக்கோ செல்லவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வரும் அக்டோபர் இறுதிக்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அதன்பின் படம் போஸ்ட் புரொடக்ஷனுக்கு செல்கிறது.

 


Post your comment





Related News
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினி ரசிகர்களின் கோஷத்தால் பரபரப்பு
மார்ச் 3 களத்தில் இறங்குகிறார் சூப்பர் ஸ்டார்
காளியும் இல்லை; கண்ணபிரானும் இல்லை: ரஜினி படத்திற்கு மீண்டும் புதிய தலைப்பு?
அரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்: ரஜினிகாந்த் பேச்சு
சஞ்சய் தத்தை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்: ரஜினி உட்பட பிரபலங்கள் வேண்டுகோள்
சங்கருக்கு ரஜினிகாந் கொடுத்த இன்ப அதிர்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions