ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்

Bookmark and Share

ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த சில மணிநேரங்களாக தகவல்கள் பரவி வந்ததால், ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினி உடல்நிலை குறித்த இந்த வதந்தி சமூக வலைதளங்களிலும் பரவியதை தொடர்ந்து, இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் தெரிவிக்கையில், ரஜினிகாந்த் நலமாக உள்ளார், ரஜினியின் உடல்நலம் குறித்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றார். 


Post your comment





Related News
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினி ரசிகர்களின் கோஷத்தால் பரபரப்பு
மார்ச் 3 களத்தில் இறங்குகிறார் சூப்பர் ஸ்டார்
அக்டோபரில் முடிவுக்கு வரும் 2.o படப்பிடிப்பு!
காளியும் இல்லை; கண்ணபிரானும் இல்லை: ரஜினி படத்திற்கு மீண்டும் புதிய தலைப்பு?
அரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்: ரஜினிகாந்த் பேச்சு
சஞ்சய் தத்தை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்: ரஜினி உட்பட பிரபலங்கள் வேண்டுகோள்
சங்கருக்கு ரஜினிகாந் கொடுத்த இன்ப அதிர்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions