ரஜினிக்கு பிறகு வேறு யாரும் இல்லை, சூர்யா மட்டும் தான், அடித்து சொல்கிறார் முன்னணி தயாரிப்பாளர்

Bookmark and Share

ரஜினிக்கு பிறகு வேறு யாரும் இல்லை, சூர்யா மட்டும் தான், அடித்து சொல்கிறார் முன்னணி தயாரிப்பாளர்

இந்திய சினிமாவே தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர் ரஜினி தான். இவர் படம் வருகிறது என்றால் இந்தியாவிற்கு கொண்டாட்டம் தான்.

ரஜினி படம் மட்டுமே படம் ரிலிஸாவதற்கு முன்பே ரூ 100 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகும்.

அதை தொடர்ந்து விஜய், அஜித் படங்கள் தான் என்று நினைத்து வந்த நேரத்தில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இதை மறுத்துள்ளார்.

ரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி வியாபாரம் ஆவது சூர்யாவிற்கு மட்டுமே, சில பேர் சம்பளத்தை வைத்து தான் முன்னணி நடிகர் என்று சொல்கின்றனர்.

ஆனால், நான் ஒரு தயாரிப்பாளராக அடித்து சொல்வேன் ரஜினிக்கு அடுத்து சூர்யா தான் என கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions