ரஜினி கூட இல்லை, விஜய் தான் நம்பர் 1, பைரவா படைக்கவிருக்கும் சாதனை

Bookmark and Share

ரஜினி கூட இல்லை, விஜய் தான் நம்பர் 1, பைரவா படைக்கவிருக்கும் சாதனை

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சாதனை என்றால் அது ரஜினிக்கே சொந்தம். அவர் படங்கள் தான் உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் ரிலிஸ் ஆகும்.

இந்நிலையில் பைரவா படம் உலகம் முழுவதும் வரும் 12ம் தேதி பிரமாண்டமாக வரவுள்ளது. தமிழகத்தில் மட்டுமே இப்படம் 500 திரையரங்கில் ரிலிஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றது.

இது மட்டுமின்றி ஜெர்மன் நாட்டில் மட்டுமே 20 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளதாம். இதுவரை ரஜினி படம் கூட அந்த நாட்டில் இத்தனை திரையரங்கில் ரிலிஸ் ஆனது இல்லையாம்.


Post your comment





Related News
ரஜினி வந்தா நல்லது... இல்ல கமல், விஜய், அஜீத் வந்தாலும் ஓகே! - பாஜகவின் கணக்கு இது
இலங்கையில் ரஜினிக்கு பிறகு விஜய் தான் மாஸ்- வெளிவந்த ரிப்போர்ட்
எனக்கு ஆஸ்கார் விருது கொடுத்தது போல இருந்தது.. ரஜினியை பார்த்து உருகிய நடிகர்
ரஜினியை திடீரென சந்தித்த விஜய்; ஆனால் புகைப்படம் எடுக்கவில்லை – ஏன்?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் மோதும் விஜய்!
ரஜினிக்கு அடுத்த இடத்தைப் பிடித்த விஜய்!
மக்களுக்காக மண்டபத்தை திறந்த ரஜினி, விஜய்!
ஒரே நாளில் வெளியாகும் ரஜினி, விஜய் படம்?
விஜய்யை தொடர்ந்து ரஜினிக்கு குறி வைத்த லைக்கா நிறுவனம்
சினிமா 2014... டாப் 5 ஹீரோக்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions