விஜய்யை தொடர்ந்து ரஜினிக்கு குறி வைத்த லைக்கா நிறுவனம்

Bookmark and Share

விஜய்யை தொடர்ந்து ரஜினிக்கு குறி வைத்த லைக்கா நிறுவனம்

ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘எந்திரன்’. பிரம்மாண்ட தயாரிப்பில் வெளிவந்த இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். இப்படம் வசூலில் பெரிய சாதனையை படைத்தது. இதுவரை தமிழில் வெளிவந்த எந்த படமும் இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.

இந்த கூட்டணி மீண்டும் இணையப் போவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், எந்திரன் 2-ம் பாகத்தில் ரஜினி நடிக்கப்போவது உறுதி செய்யப்பட்டு விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் ரஜினி இரட்டை வேடத்திலேயே நடிக்கவிருக்கிறாராம். சங்கர் இயக்கவிருக்கிறாராம். இப்படத்தை ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, கத்தி படத்தில் மிகப்பெரிய பிரச்சினைகளை சந்தித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது ரஜினி படத்தையும் தயாரிக்கவிருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 


Post your comment





Related News
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா?
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ரஜினியும் விஜயும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா?
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
ரஜினிக்கு அமைந்தது போல் விஜய்க்கு அமையும்- பிரபல தயாரிப்பாளர் பெருமிதம்
ரஜினியும், விஜய்யும் தான் ஏமாளிகள் - பிரபல தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?
விஜய், ரஜினியால் எந்த படமும் ஓடாது- முன்னணி தயாரிப்பாளர் தகவல்
ரஜினி செய்ததை ஏன் விஜய், அஜித் செய்யவில்லை? அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions