ஒரே நாளில் வெளியாகும் ரஜினி, விஜய் படம்?

Bookmark and Share

ஒரே நாளில் வெளியாகும் ரஜினி, விஜய் படம்?

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நடித்து கொண்டிருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் விஜய் 59 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு கபாலி படப்பிடிப்புக்கு முன்னதாகவே தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் இவ்விரு படங்களின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவ்விரு படங்களையும் கலைப்புலி எஸ்.தானு தயாரிக்கிறார்.

முதலில் கபாலி படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியது. ஆனால் தற்போது விஜய் 59 படமும் அதே நாளில் வெளியாகிறது என தகவல்கள் கசிந்துள்ளது. எனவே இந்த தமிழ் புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.


Post your comment





Related News
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா?
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ரஜினியும் விஜயும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா?
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
ரஜினிக்கு அமைந்தது போல் விஜய்க்கு அமையும்- பிரபல தயாரிப்பாளர் பெருமிதம்
ரஜினியும், விஜய்யும் தான் ஏமாளிகள் - பிரபல தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?
விஜய், ரஜினியால் எந்த படமும் ஓடாது- முன்னணி தயாரிப்பாளர் தகவல்
ரஜினி செய்ததை ஏன் விஜய், அஜித் செய்யவில்லை? அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions