ரஜினியும், விஜய்யும் தான் ஏமாளிகள் - பிரபல தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு

Bookmark and Share

ரஜினியும், விஜய்யும் தான் ஏமாளிகள் - பிரபல தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு

திரையரங்கு உரிமையாளரும் தமிழ் திரைப்பட விநியோகஸ்தர் பி. கண்ணப்பன் சமீபத்தில் ஒரு பேட்டியில் முக்கியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது தமிழ் சினிமாவில் படம் நஷ்டம் என்றால் உடனே ரஜினி மற்றும் விஜய்யிடம் மட்டும் தான் செல்வார்கள். இந்த விஷயத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை. படம் நஷ்டம் என்றால் எல்லா நடிகர்களிமும் கேளுங்கள். இதில் கமல் மட்டுமே விதிவிலக்கு, அவர் நடிக்கும் பல படங்கள் அவரே தயாரிக்கிறார்.

6 வயசிலிருந்து 6௦ வயசு வரைக்கும் நடிக்கிறார். இந்நேரம் மற்ற நடிகர்கள் மாதிரி வெளி நிறுவனத்துக்கு அவர் படம் செய்து கொடுத்தால் சென்னையில் தி நகரே வளைத்து போட்டு இருக்கலாம் என்று கூறினார்.


Post your comment





Related News
தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா?
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ரஜினியும் விஜயும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா?
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
ரஜினிக்கு அமைந்தது போல் விஜய்க்கு அமையும்- பிரபல தயாரிப்பாளர் பெருமிதம்
பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?
விஜய், ரஜினியால் எந்த படமும் ஓடாது- முன்னணி தயாரிப்பாளர் தகவல்
ரஜினி செய்ததை ஏன் விஜய், அஜித் செய்யவில்லை? அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்
அடுத்த சூப்பர் ஸ்டார் நாங்கள் அஜித்-விஜய் கூறிய போது ரஜினிகாந்த் ரியாக்‌ஷன் இது தான்
ரஜினி வந்தா நல்லது... இல்ல கமல், விஜய், அஜீத் வந்தாலும் ஓகே! - பாஜகவின் கணக்கு இது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions