விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்

Bookmark and Share

விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், சூர்யா. இவர்கள் இருவரின் படமும் இந்த வருடம் ப்லீம் பேர் விருதில் பல பிரிவுகளில் போட்டி போடுகின்றது.

இதுவரை ஒருமுறை கூட ப்லீம் பேர் விருது வாங்காத விஜய் இந்த முறை தெறி படத்திற்காக கண்டிப்பாக வாங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதே நேரத்தில் 24 படத்திற்காக சூர்யாவும் கடும் போட்டியை கொடுக்கவுள்ளார், மேலும் இருமுகன் விக்ரம், இறுதிச்சுற்று மாதவன், கபாலி ரஜினிகாந்த் என பல நட்சத்திரங்கள் இப்போட்டியில் இருக்க, இந்த வருடம் யாருக்கு விருது என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions