விஜய், ரஜினியால் எந்த படமும் ஓடாது- முன்னணி தயாரிப்பாளர் தகவல்

Bookmark and Share

விஜய், ரஜினியால் எந்த படமும் ஓடாது- முன்னணி தயாரிப்பாளர் தகவல்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நம்பிக்கட்டும் ஜெயிக்கிற குதிரையாக விஜய், ரஜினியை சொல்வார்கள். அவர்கள் படங்களை நம்பி பணத்தை போட்டால், மினிமம் கேரண்டி வசூல் ஆகிவிடும்.

ஆனால், சமீப காலமாக சினிமா அப்படியில்லை, எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் நஷ்டத்தை அடைந்து தான் வருகின்றது.

சமீபத்தில் திரையரங்க உரிமையாளர் மற்றும் தயாரிப்பாளரான அபிராமி ராமநாதன் கூறுகையில் ‘இன்றைய காலக்கட்டத்தில் விஜய், ரஜினியை நம்பி படம் ஓடவில்லை.

அவர்களுக்காக முதல் 4 நாட்கள் வேண்டுமானால் படம் ஓடலாம், ஆனால், 5வது நாள் படத்தின் ரிசல்ட்டை பொறுத்தே வசூல் வரும்’ என வெளிப்படையாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா?
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ரஜினியும் விஜயும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா?
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
ரஜினிக்கு அமைந்தது போல் விஜய்க்கு அமையும்- பிரபல தயாரிப்பாளர் பெருமிதம்
ரஜினியும், விஜய்யும் தான் ஏமாளிகள் - பிரபல தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?
ரஜினி செய்ததை ஏன் விஜய், அஜித் செய்யவில்லை? அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்
அடுத்த சூப்பர் ஸ்டார் நாங்கள் அஜித்-விஜய் கூறிய போது ரஜினிகாந்த் ரியாக்‌ஷன் இது தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions