தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா?

Bookmark and Share

தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் படங்கள் வருகின்றது என்றால் ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்ப்பார்ப்பில் இருக்கும். அந்த வகையில் காலா படம் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது, இப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 160 கோடிகளை எட்டிவிட்டதாம்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக முறை ரூ 150 கோடியை தாண்டியது(எந்திரன், லிங்கா, கபாலி, காலா) ரஜினி மட்டுமே தானாம். மேலும், இதற்கு அடுத்த இடத்தில் தெறி, மெர்சல் என இரண்டு ரூ 150 கோடி வசூல் படங்களை விஜய் கொடுத்துள்ளார்.

ரஜினி சாதனையை விஜய் முறியடிப்பாரா, பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ரஜினியும் விஜயும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா?
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
ரஜினிக்கு அமைந்தது போல் விஜய்க்கு அமையும்- பிரபல தயாரிப்பாளர் பெருமிதம்
ரஜினியும், விஜய்யும் தான் ஏமாளிகள் - பிரபல தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?
விஜய், ரஜினியால் எந்த படமும் ஓடாது- முன்னணி தயாரிப்பாளர் தகவல்
ரஜினி செய்ததை ஏன் விஜய், அஜித் செய்யவில்லை? அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்
அடுத்த சூப்பர் ஸ்டார் நாங்கள் அஜித்-விஜய் கூறிய போது ரஜினிகாந்த் ரியாக்‌ஷன் இது தான்
ரஜினி வந்தா நல்லது... இல்ல கமல், விஜய், அஜீத் வந்தாலும் ஓகே! - பாஜகவின் கணக்கு இது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions