பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?

Bookmark and Share

பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோர் ஒரே மேடையில் பார்ப்பது கொஞ்சம் அரிதானதுதான்.

சமீபத்தில் கூட ஒரு விருது விழாவில் இருவரும் ஒன்றாக மேடையில் கலந்துகொண்டனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் ஒரு பிரம்மாண்ட மேடையில் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் நடக்கவுள்ள பாகுபலி 2 தமிழ் இசை வெளியீட்டு விழாவில் தான் இருவரும் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த விழா நடக்கவுள்ளது. எனினும் ரஜினி-விஜய் கலந்துகொள்வது அதிகாரபூர்வமாக இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.


Post your comment





Related News
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா?
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ரஜினியும் விஜயும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா?
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
ரஜினிக்கு அமைந்தது போல் விஜய்க்கு அமையும்- பிரபல தயாரிப்பாளர் பெருமிதம்
ரஜினியும், விஜய்யும் தான் ஏமாளிகள் - பிரபல தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
விஜய், ரஜினியால் எந்த படமும் ஓடாது- முன்னணி தயாரிப்பாளர் தகவல்
ரஜினி செய்ததை ஏன் விஜய், அஜித் செய்யவில்லை? அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்
அடுத்த சூப்பர் ஸ்டார் நாங்கள் அஜித்-விஜய் கூறிய போது ரஜினிகாந்த் ரியாக்‌ஷன் இது தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions