நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் மோதும் விஜய்!

Bookmark and Share

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் மோதும் விஜய்!

விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் ஹிட் பட்டியலில் இணைந்தது மட்டுமல்லாமல் விஜய்யின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக உருமாறியது. மேலும் உலகம் முழுவதும் இப்படம் ரூ. 150 கோடி வசூல் செய்துவிட்டதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது 6 மாதங்களுக்கு பிறகு இப்படம் மீண்டும் தீபாவளி ஸ்பெஷலாக திரைக்கு வரவுள்ளது. சென்னையில் பிரபல ரோகினி தியேட்டர் தீபாவளியன்று காலை 8.30 மணிக்கு தெறி படத்தை திரையிடுகிறது.

அதேநேரம் இந்தாண்டின் இன்னொரு பிளாக் பஸ்டர் படமான ரஜினியின் கபாலி படமும் காலை 8.30 மணிக்கு ரோகினி தியேட்டரில் திரையிடப்படுகிறது. இதனால் விஜய், ரஜினி ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.


Post your comment





Related News
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா?
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ரஜினியும் விஜயும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா?
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
ரஜினிக்கு அமைந்தது போல் விஜய்க்கு அமையும்- பிரபல தயாரிப்பாளர் பெருமிதம்
ரஜினியும், விஜய்யும் தான் ஏமாளிகள் - பிரபல தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?
விஜய், ரஜினியால் எந்த படமும் ஓடாது- முன்னணி தயாரிப்பாளர் தகவல்
ரஜினி செய்ததை ஏன் விஜய், அஜித் செய்யவில்லை? அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions