ரஜினியை திடீரென சந்தித்த விஜய்; ஆனால் புகைப்படம் எடுக்கவில்லை – ஏன்?

Bookmark and Share

ரஜினியை திடீரென சந்தித்த விஜய்; ஆனால் புகைப்படம் எடுக்கவில்லை – ஏன்?

நேற்று பைரவா படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள விஜய் நேராக ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்புக்கு சென்று அவரை தனிமையில் சந்தித்து பேசியுள்ளார். கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் இவர்கள் இருவரும் மனம்விட்டு பேசியுள்ளனர்.

ஆனால் விடைபெறும் போது இருவரும் புகைப்படம் எடுத்துகொள்ளவில்லை. இது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. 2.0 படத்துக்காக ஸ்பெஷலான ஒரு கெட்டப்பில் இருந்த போதுதான் ரஜினியை சந்தித்தாராம் விஜய். அதனால்தான் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.


Post your comment





Related News
பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?
விஜய், ரஜினியால் எந்த படமும் ஓடாது- முன்னணி தயாரிப்பாளர் தகவல்
ரஜினி செய்ததை ஏன் விஜய், அஜித் செய்யவில்லை? அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்
அடுத்த சூப்பர் ஸ்டார் நாங்கள் அஜித்-விஜய் கூறிய போது ரஜினிகாந்த் ரியாக்‌ஷன் இது தான்
ரஜினி வந்தா நல்லது... இல்ல கமல், விஜய், அஜீத் வந்தாலும் ஓகே! - பாஜகவின் கணக்கு இது
இலங்கையில் ரஜினிக்கு பிறகு விஜய் தான் மாஸ்- வெளிவந்த ரிப்போர்ட்
எனக்கு ஆஸ்கார் விருது கொடுத்தது போல இருந்தது.. ரஜினியை பார்த்து உருகிய நடிகர்
ரஜினி கூட இல்லை, விஜய் தான் நம்பர் 1, பைரவா படைக்கவிருக்கும் சாதனை
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் மோதும் விஜய்!
ரஜினிக்கு அடுத்த இடத்தைப் பிடித்த விஜய்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions