ரஜினிக்கு அமைந்தது போல் விஜய்க்கு அமையும்- பிரபல தயாரிப்பாளர் பெருமிதம்

Bookmark and Share

ரஜினிக்கு அமைந்தது போல் விஜய்க்கு அமையும்- பிரபல தயாரிப்பாளர் பெருமிதம்

இளைய தளபதி விஜய்யுடன் பணிப்புரிய பல தயாரிப்பாளர்கள் வெயிட்டிங். இவர் தற்போது தேனாண்டாள் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் முரளி ராமாசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய்-61 குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘ரஜினிக்கு எப்படி ஒரு சந்திரமுகி அமைந்ததோ, அப்படி விஜய்க்கு இந்த படம் அமையும்’ என கூறியுள்ளார்.

மேலும், படத்தின் பட்ஜெட்டை வைத்து நான் இதை கூறவில்லை, கதைக்களம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்கும்படி இருக்கும் என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா?
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்
ரஜினியும் விஜயும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா?
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions