எனக்கு ஆஸ்கார் விருது கொடுத்தது போல இருந்தது.. ரஜினியை பார்த்து உருகிய நடிகர்

Bookmark and Share

எனக்கு ஆஸ்கார் விருது கொடுத்தது போல இருந்தது.. ரஜினியை பார்த்து உருகிய நடிகர்

விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான "தர்மதுரை" திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

நூறு நாட்கள் கடந்து சாதனை படைத்த தர்மதுரை படக்குழுவினரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசி வாழ்த்து கூறினார்.

சூப்பர்ஸ்டார் ரஜினியுடனான உரையாடல் தன் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு என்று நடிகர் மற்றும் தயாரிப்பாளர் RK.சுரேஷ் கூறினார்.

"நான் கடவுளாக நினைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று நேரில் பார்த்ததும் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதும் எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல்" என கூறியுள்ளார் RK.சுரேஷ்.


Post your comment





Related News
ரஜினி வந்தா நல்லது... இல்ல கமல், விஜய், அஜீத் வந்தாலும் ஓகே! - பாஜகவின் கணக்கு இது
இலங்கையில் ரஜினிக்கு பிறகு விஜய் தான் மாஸ்- வெளிவந்த ரிப்போர்ட்
ரஜினி கூட இல்லை, விஜய் தான் நம்பர் 1, பைரவா படைக்கவிருக்கும் சாதனை
ரஜினியை திடீரென சந்தித்த விஜய்; ஆனால் புகைப்படம் எடுக்கவில்லை – ஏன்?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் மோதும் விஜய்!
ரஜினிக்கு அடுத்த இடத்தைப் பிடித்த விஜய்!
மக்களுக்காக மண்டபத்தை திறந்த ரஜினி, விஜய்!
ஒரே நாளில் வெளியாகும் ரஜினி, விஜய் படம்?
விஜய்யை தொடர்ந்து ரஜினிக்கு குறி வைத்த லைக்கா நிறுவனம்
சினிமா 2014... டாப் 5 ஹீரோக்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions