ரஜினியிடம் பணம் கட்டிய விஷால்

Bookmark and Share

ரஜினியிடம் பணம் கட்டிய விஷால்

ரஜினி அடிக்கடி பல பிரச்சனைகளில் சிக்கி வருகிறார். லிங்காவைத் தொடர்ந்து தற்போது இவர் நடித்து வரும் கபாலி படத்திற்கும் சிக்கல் வந்தது. இந்நிலையில் இவரின் ராகவேந்திரா மண்டபத்தில் சமீபத்தில் விஷால் அணியினர் கூட்டம் கூட்டினர்.

உடனே எல்லோரும் ரஜினி தன் ஆதரவை விஷால் தரப்பிற்கு தான் தருகிறார் என கூறியதும், ”என் ஆதரவு என் மனதிற்கு மட்டும் தெரிந்தால் போதும். மண்டபத்திற்கு பணத்தை கட்டிவிடுங்கள்” என்று ரஜினி கூற, விஷால் அணியினர் பணத்தை கட்டி விட்டார்களாம்.

மேலும், இதே மண்டபத்தில் சரத்குமார் அணியினரும் வரும் 11ம் தேதி கூட்டம் கூட்டவிருக்கிறார்கள். அவர்களுக்கும் இதே நிலைமை தானாம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions