இதுதான் ரஜினிகாந்தின் கடைசி படமா?

Bookmark and Share

இதுதான் ரஜினிகாந்தின் கடைசி படமா?

"அரசியல் சிஸ்டம் கெட்டுவிட்டது, அதை சரி செய்யவேண்டும். விரைவில் போர் வரும்போது அழைக்கிறேன்" என ரசிகர்களிடம் அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி சூசகமாக தெரிவித்தது, தற்போது தேசிய அளவில் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் எந்த கட்சியில் இணைவார், அல்லது புதிய கட்சி துவங்குவாரா என பலரும் பேசிவரும் நிலையில், தற்போது தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விரைவில் நடிக்கவுள்ள படமே அவருக்கு கடைசி படமாக இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மும்பையில் படமாகவுள்ள இந்த படத்தில் ரஜினி தமிழ் மக்களின் ஆதரவுடன் இருக்கும் டானாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.ஏற்கனவே 2.0 படத்தை நடித்து முடித்துவிட்டார் ரஜினி , அந்த படம் அடுத்த வருடம் ஜனவரி 26ம் தேதி வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
இட ஒதுக்கீடு குறித்து தவறான பிரச்சாரம் இங்கு உள்ளது: இயக்குனர் ரஞ்சித்
அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குனர் ரஞ்சித்
மெர்சலுக்கே மிரண்டுட்டா எப்படி? இந்த படத்தை பார்த்தால் காலி ஆகிடுவீங்களே - பிரபல இயக்குனர் அதிரடி.!
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
காலாவை கட்டுப்படுத்துங்க - ரஞ்சித்திடம் சொன்ன ஷங்கர்?
சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
ரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் முழுவிவரம் வெளியாகியது
இன்று மாலையே காலா கரிகாலனின் ஃபர்ஸ்ட் லுக்! - பா ரஞ்சித்
காலா... இந்தத் தலைப்புக்கு இத்தனை அர்த்தம் இருக்கா?
'கரிகாலன்' பெயர் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் வைத்துள்ளோம்! - பா ரஞ்சித்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions