எந்திரன்-2 இணைந்த மற்றொரு ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்!

Bookmark and Share

 எந்திரன்-2 இணைந்த மற்றொரு ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்துக்கு ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ‘ஆஸ்கார் நாயகன்’ ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து ஆஸ்கர் வாங்கிய சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டியும் 2.o பட கூட்டணியில் இணைந்துள்ளார். எந்திரன் முதல் பாகத்திலும் இவர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions