சூப்பர் ஸ்டார் வழியை பின்பற்றும் சூர்யா!

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் வழியை பின்பற்றும் சூர்யா!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்துக்கு முதலில் எந்திரன் 2 என்றுதான் தலைப்பிட்டு இருந்தனர். பின்னர் 2.o என மாற்றம் செய்தனர்.

அந்தவகையில் தற்போது சிங்கம் மூன்றாம் பாகத்துக்கும் புதிய தலைப்பை வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions