இன்னும் நான்கு நாட்களில் ரஜினிமுருகன்!

Bookmark and Share

இன்னும் நான்கு நாட்களில் ரஜினிமுருகன்!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினி முருகன் திரைப்படம் பல தடைகளை தாண்டி ரஜினிமுருகன் இன்னும் நான்கு நாட்களில் வெளியாகவுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

அதற்கேற்ப சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களும் புரோமோ வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படத்தில் சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


Post your comment





Related News
மீண்டும் இணையும் ரஜினிமுருகன் கூட்டணி
அமெரிக்காவில் வசூலில் கலக்கும் ரஜினிமுருகன்!
பொங்கலில் வெளியான படங்களின் வசூல் நிலவரம்!
ரஜினிமுருகன் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!
பொங்கல் முதல் ரஜினி முருகன்!
விநாயகர் சதுர்த்தியில் ரஜினிமுருகன்!
தள்ளிப் போகிறதா சிவகார்த்திகேயன் படம்?
ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?
ராஜ்கிரண் நடிப்பை பார்த்து அசந்துபோன சிவகார்த்திகேயன்
ரஜினிமுருகன் முழுமையான நகைச்சுவை படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions