விநாயகர் சதுர்த்தியில் ரஜினிமுருகன்!

Bookmark and Share

விநாயகர் சதுர்த்தியில் ரஜினிமுருகன்!

செப்டம்பர் 17 யில் மிகவும் அதிகமாக எதிர்பார்ப்புடன் இருந்த படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ரஜினிமுருகன். அனால் சில பிரச்சனைகளின் காரணமாக படம் தள்ளிப்போனது. ஆனால் தற்போது படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடியும் தருவாயில் உள்ளதாம். எனவே படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 17 யில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தற்போது கவுண்டமணியின் 49-ஓ, நயன்தாராவின் மாயா, க வ பிரகாசின் த்ரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய படங்கள் உறுதியான நிலையில் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் வெளியானால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த விநாயகர் சதுர்த்தி மிகபெரிய விருந்தாக அமையும்.


Post your comment





Related News
மீண்டும் இணையும் ரஜினிமுருகன் கூட்டணி
அமெரிக்காவில் வசூலில் கலக்கும் ரஜினிமுருகன்!
பொங்கலில் வெளியான படங்களின் வசூல் நிலவரம்!
ரஜினிமுருகன் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!
இன்னும் நான்கு நாட்களில் ரஜினிமுருகன்!
பொங்கல் முதல் ரஜினி முருகன்!
தள்ளிப் போகிறதா சிவகார்த்திகேயன் படம்?
ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?
ராஜ்கிரண் நடிப்பை பார்த்து அசந்துபோன சிவகார்த்திகேயன்
ரஜினிமுருகன் முழுமையான நகைச்சுவை படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions