அமெரிக்காவில் வசூலில் கலக்கும் ரஜினிமுருகன்!

Bookmark and Share

அமெரிக்காவில் வசூலில் கலக்கும் ரஜினிமுருகன்!

தமிழகத்தை போலவே அமெரிக்காவிலும் பொங்கல் தமிழ் படங்கள் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திரைப்படம் முதல்நாளில் 7,484 டாலர் வசூல் செய்து வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

இதைதொடர்ந்து பாலா – சசிக்குமாரின் தாரை தப்பட்டை 2,225 டாலரும், பாண்டிராஜ் – விஷாலின் கதகளி 865 டாலர், உதயநிதி – எமி ஜாக்சனின் கெத்து 142 டாலரும் முறையே வசூல் செய்துள்ளது.


Post your comment





Related News
மீண்டும் இணையும் ரஜினிமுருகன் கூட்டணி
பொங்கலில் வெளியான படங்களின் வசூல் நிலவரம்!
ரஜினிமுருகன் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!
இன்னும் நான்கு நாட்களில் ரஜினிமுருகன்!
பொங்கல் முதல் ரஜினி முருகன்!
விநாயகர் சதுர்த்தியில் ரஜினிமுருகன்!
தள்ளிப் போகிறதா சிவகார்த்திகேயன் படம்?
ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?
ராஜ்கிரண் நடிப்பை பார்த்து அசந்துபோன சிவகார்த்திகேயன்
ரஜினிமுருகன் முழுமையான நகைச்சுவை படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions