2.O படப்பிடிப்பு திடீரென நின்றது – ஏன்?

Bookmark and Share

2.O படப்பிடிப்பு திடீரென நின்றது – ஏன்?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான  சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o.
ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில்  பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை ஈ.வி.பி நகரில் நேற்று தொடங்கப்பட்டது. இதில் ரஜினி மற்றும் அக்சய் குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகவிருந்தது.

ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு இன்று அல்லது நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions