2.O கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி முடிந்தது!

Bookmark and Share

 2.O கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி முடிந்தது!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o.

ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இதன் படப்பிடிப்பில் ரஜினி இல்லாத காட்சிகள் கடந்த மூன்று மாதங்களாக படமாகி வந்தது. இதில் படத்தின் இன்டர்வல் மற்றும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாகி இருப்பதாக தற்போது சொல்லப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions