வெள்ளத்தில் தத்தளித்த ராஜ்கிரணை மீட்பு குழுவினர் மீட்டனர்!

Bookmark and Share

வெள்ளத்தில் தத்தளித்த ராஜ்கிரணை மீட்பு குழுவினர் மீட்டனர்!

சென்னையில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. சாதாரண மக்கள் முதல் விஐபி வரை அனைவரும் மழை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். 

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை, ஈக்காட்டுதாங்கலில் வசித்து வந்த நடிகர் ராஜ்கிரண், மழை வெள்ளத்தால் சூழப்பட்டு தத்தளித்து கொண்டிருந்தனர். 

இதனையடுத்து அந்தபகுதியில் மீட்பு பணியில் இருந்த மீட்புகுழுவினர், வெள்ளத்தில் தத்தளித்த நடிகர் ராஜ்கிரணை மீட்டனர். ராஜ்கிரணை மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

 


Post your comment





Related News
மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கும் ராஜ்கிரண்
தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..
ராஜ்கிரணுக்கு என்ன ஆனது? உண்மையா இந்த தகவல், ரசிகர்கள் வருத்தம்
ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்
'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா?
தயாரிப்பாளருக்காக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டார் அஜித்- ராஜ்கிரன் உருக்கம்
தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?
கேட்டால் ரஜினியே கொடுத்திருப்பார், ஆனால் எம் மருமவன் தனுஷோ..: ராஜ்கிரண் ஃபீலிங்
பவர் பாண்டியில் ராஜ்கிரணாக நடிக்கும் தனுஷ்?
தனுஷ் இயக்கும் படம் ஹாலிவுட் காப்பியா? படக்குழு விளக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions