பவர் பாண்டியில் ராஜ்கிரணாக நடிக்கும் தனுஷ்?

Bookmark and Share

பவர் பாண்டியில் ராஜ்கிரணாக நடிக்கும் தனுஷ்?

நடிகர் தனுஷ் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு பவர் பாண்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.மேலும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இயக்குனர் தனுஷ் ஒருசில காட்சிகளில் சிறுவயது ராஜ்கிரணாக நடித்துள்ளாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions