தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?

Bookmark and Share

தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?

தனுஷ் ரசிகர்கள் அவரின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு நடவில் இயக்குனர் அவதாரம் எடுத்து தனுஷ் இயக்கியிருக்கும் பவர் பாண்டி படம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது.

ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றது.

டிரைலரில் ராஜ்கிரண் அவர்களின் கதாபாத்திரம் மிகவும் ரசிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பவர் பாண்டி படத்தின் இரண்டாவது டிரைலர் மாலை 7 மணியளவில் வெளியாக இருக்கிறதாம்.

இதனால் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.


Post your comment





Related News
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
குத்தாட்டம் போட சென்னை வருகிறார் சன்னிலியோன்
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
கவர்ச்சி படத்தை வெளியிட்ட வித்யுலேகா
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions