இசைக்கலைஞர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.ராஜ்குமார் மீண்டும் தேர்வு

Bookmark and Share

இசைக்கலைஞர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.ராஜ்குமார் மீண்டும் தேர்வு

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் 2016-2018-ம் ஆண்டுக்கான தேர்தல் சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு ஏற்கனவே தலைவராக இருந்து வரும் எஸ்.ஏ.ராஜ்குமார் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஆபு கேபிரியல் போட்டியிட்டார். இந்த தேர்தலில், எஸ்.ஏ.ராஜ்குமார் வெற்றி பெற்று மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுச்செயலாளராக டோம்னிக் சேவியர், பொருளாளராக பி.ஜி.வெங்கடேஷ், துணைத்தலைவர்களாக தினா, ஜெயச்சந்திரன், டி.கே.மூர்த்தி, பி.செல்வராஜ், திரிநாத் ராவ், இணைச்செயலாளர்களாக பி.வி.ரமணா, எல்.வி.சுதாகர், ரங்கராஜன், செல்வராஜ், பெர்னாட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.


Post your comment





Related News
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி
பிரபல நடிகரின் மனைவி பர்வதம்மா மரணம்- வருத்தத்தில் திரையுலகினர்
ரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்?
என் தந்தையை கடத்திய வீரப்பனை சினிமாவிலாவது கொல்ல முடிந்ததே - சிவராஜ்குமார் நெகிழ்ச்சி
நான்கு முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கும் கெளதம் மேனன்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions