80களின் நட்சத்திர சந்திப்பு 6வது ஆண்டாக..

Bookmark and Share

80களின் நட்சத்திர சந்திப்பு 6வது ஆண்டாக..

ஒவ்வொரு ஆண்டும்  1980களில் நடித்த நடிகர்-நடிகைகள்  சந்திப்பு தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடிகர்கள் நடத்தி வருகின்றனர்.  

இதன் தொடர்ச்சியாக 6வது ஆண்டாக சென்னை ஓலிவ் கடற்கரையிலுள்ள நீனாரெட்டி கெஸ்ட் ஹவுஸில்  80களின் நடித்த நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.  

80-களில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த சிரஞ்சீவி, மோகன்லால், வெங்கடேஷ், பாக்யராஜ், சத்யராஜ், பிரபு, மோகன், சரத்குமார், நரேஷ், பிரதாப் போத்தன், ஜெயராம், ரகுமான், சுமன், ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், பானுசந்தர்  மற்றும் நடிகைகளில் லிசி, குஷ்பு, சுஹாசினி, சுமலதா, சரிதா, ராதா, ராதிகா, ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா, மேனகா, பார்வதி, ஜெய்ஸ்ரீ, ரேவதி, ஜெயசுதா, பூனம், ஷோபனா ஆகியோர் கலந்துகொண்டனர்.  

இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை சுஹாசினி, லிசி, குஷ்பு மூவரும் இணைந்து செய்திருந்தார்கள்.  இந்த வருடம் முழுக்க சிவப்பு நிறத்திலான ஆடைகள் பாணியில் நடந்தது. நடிகர், நடிகைகள் சந்தித்த இடமும் முழுக்க சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த சந்திப்பு நிகழ்ச்சிகளில் ரஜினி கலந்து கொள்ளவில்லை.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions