டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!

Bookmark and Share

டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!

பாலிவுட்டில் பிரபலமான நடிகர் ஒருவர் இன்டர்வியூவின்போது அனைவரது முன்பும் சட்டை மற்றும் பேண்ட்டை கழற்றிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

பிரபல நடிகர் Rajkummar Rao மற்றும் நடிகை ராதிகா அப்தே ஆகியோர் BFFs with Vogue என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். காமெடிக்கு பஞ்சமில்லாத இந்த ஷோவின் புதிய டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் Rajkummar Rao அனைவரது முன்னிலையில் சட்டை மற்றும் பெல்ட்டை கழற்றுவது போல காட்டப்பட்டுள்ளது.

அதை அவர் காமெடிக்காகவே செய்திருந்தாலும், சமூக வலைதளவாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Post your comment





Related News
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!
அந்த இடத்துல பிகினி போடாம அதையா அணிய முடியும்? - கவர்ச்சி பற்றி ஓபனாக பேசிய பிரபல நடிகை.!
பிகினியில் பாய் பிரண்ட்டுடன் பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பிகினியில் பாய் பிரண்ட்டுடன் பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions