2.0 ஃபர்ஸ்ட் லுக் விழாவுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா? அதிரும் திரையுலகம்!

Bookmark and Share

2.0 ஃபர்ஸ்ட் லுக் விழாவுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா? அதிரும் திரையுலகம்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் 20-ம் தேதி மும்பையில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

இவ்விழாவில் கமல் ஹாசன், ஷாருக்கான் என இந்திய சினிமாவின் முக்கியமான பிரபலங்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். இந்நிலையில் வெறும் 1 மணிநேரம் நடைபெறும் இந்த விழாவிற்கு மட்டும் ரூ. 6 கோடி செலவாகியுள்ளதாம். இதைக்கேட்டு திரையுலகமே அதிர்ச்சியடைந்துள்ளது.

 


Post your comment





Related News
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions