எந்திரந்-2 படப்பிடிப்பில் ரஜினியுடன் மோதிய அக்ஷ்ய் குமார்!

Bookmark and Share

எந்திரந்-2 படப்பிடிப்பில் ரஜினியுடன் மோதிய அக்ஷ்ய் குமார்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சன் மற்றும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் ரஜினியும், அக்‌ஷய் குமாரும் மோதும் பிரமாண்ட சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டதாம். இதற்காக பல ரோபோக்கள் சென்னை வந்து இறங்கியுள்ளது. இதில் அக்‌ஷய் குமாரும் ஒரு ரோபோட் தானாம்.

சமீபத்தில் சிட்டியும், அக்‌ஷய் குமாரும் மோதுவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions